திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்


மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்


2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்