உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து விட்டது - திமுக மனு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில், கூடுதல் மனுவை தாக்கல் செய்தது திமுக..
இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையரை பணிகளை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முறையாகச் செய்யவில்லை என புகார்